பாஜக

மும்பை: மஹாராஷ்டிராவில் யவத்மால் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பாஜக மூத்த தலைவரும், மத்திய இணையமைச்சருமான நிதின் கட்கரி திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி கீழ்த்தரமான அரசியல்வாதி போல நடந்துகொள்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
திருவனந்தபுரம்: பிரசாரத்தின் போது கூர்மையான ஆயுதம் தாக்கியதால் கொல்லம் தொகுதி பாஜ வேட்பாளரும், நடிகருமான கிருஷ்ணகுமாரின் கண்ணில் காயம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை: வாக்காளர்கள் கொத்துக்கொத்தாக நீக்கப்பட்ட தொகுதிகளில் மீண்டும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
கோவை: தாம் போட்டியிட்ட கோவை மக்களவைத் தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார்.