சசிகலா

சென்னை: அதிமுகவை ஒருங்கிணைப்பேன் என்று தொடர்ந்து கூறி வரும் சசிகலா, அதிமுக., அமமுக., ஓபிஎஸ். அணிகளுக்குள் தனக்கு இருக்கும் ஆதரவை தெரிந்துகொள்ள அண்மையில் தொண்டர்களுக்கு ஒரு படிவத்தை அனுப்பியிருந்தார்.
சென்னை கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்ற அவரது உற்ற தோழியான சசிகலா கண்ணீர்விட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தம் ஆதரவாளர்களுடன் ...
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா இன்று அதிகாரபூர்வமாக விடுதலை ...
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா மூச்சுத் திணறல் காரணமாக பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
இன்று தொடங்கி இன்­னும் ஏழு நாள்­க­ளுக்கு தமி­ழக அர­சி­ய­லில் திக் திக் பதற்­றம் தொட­ரும் என அர­சி­யல் விமர்­ச­கர்­கள் கணித்­துள்­ள­னர். அர­சி­யல் ...