விஜயகாந்த்

சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் உடல் தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை டிசம்பர் 29ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தொடங்கியுள்ளன.
சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் குறிப்பில், விஜயகாந்த் இறுதிப் பயணத்துக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மியாட் மருத்துவமனை ...
எதிர்வரும் சட்ட மன்றத் தேர்தலின்போது கூட்டணி அமைப்பதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்...