தற்காப்பு

தற்காப்பு அம்சத்தில் கவனம் செலுத்தும் வகையில் வாகனம் ஓட்டும் அதிகாரிகளை உருவாக்கும் முயற்சியில் காவல்துறை இறங்கியுள்ளது.
வேலையிடச் சுகாதார, பாதுகாப்புச் சட்ட நிபுணரான கலா ஆனந்தராஜா, தற்காப்பு அமைச்சில் ராணுவ வீரர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக தொண்டூழியம் செய்து வருகிறார். சமூகத்திற்கு திருப்பியளிக்க இதுவே அர்த்தமுள்ள வழி என்று 16 வயது மகனின் தாயாரான அவர் நம்புகிறார்.
தேஜ்பூர்: பயங்கரவாதத்துக்கு எதிராக உலகம் ஒன்றுபட வேண்டும் என்று இந்தியாவின் மத்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
கோலாலம்பூர்: இளையர்களுக்கான 45 நாள் அடிப்படை தேசிய சேவைத் திட்டத்தை மீண்டும் தொடங்குவது குறித்து மலேசியா ஆலோசித்து வருவதாக அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் முகம்மது ஹசான் தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங்: சீனத் தற்காப்பு அமைச்சர் ஜெனரல் லி ஷங்ஃபு, 65, சென்ற வாரம் வியட்னாமியத் தற்காப்புத் தலைவர்களுடன் நடத்தத் திட்டமிட்டிருந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.