மேற்கு வங்கம்

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 தொகுதிகளில் நேற்று (13.05.24) மக்களவைத் தேர்தலுக்கான 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆந்திரா மற்றும் ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பும் நடந்தது.
கோல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காளத்தின் பர்தாமன், துர்காபூர் மற்றும் கிருஷ்ணா நகர்ப் பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், “மேற்கு வங்க அரசு ஊழலிலும், வாக்கு வங்கிகளை திருப்திப்படுத்தும் அரசியலிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.
கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ்மீது ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் பெண் ஒருவரே பாலியல் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க மாநிலத்திற்கு வந்து ஆளுநர் மாளிகையில் தங்குவதற்குத் திட்டமிட்டுள்ள நிலையில், அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோல்கத்தா: தொலைக்காட்சியில் செய்தி வாசித்துக்கொண்டு இருந்த பெண் மயங்கிச் சரிந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.