கூகல்

நாட்டின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவை மைக்ரோசாப்ட், கூகல் நிறுவனங்களுடன் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளது.
சான் ஃபிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனம், அல்ஃபபெட் நிறுவனத்தின் பிரபல கூகல் இணையத் தேடல் தளத்துக்குப் பதிலாக டக்டக்கோ தளத்தைப் பயன்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது தெரிய வந்துள்ளது.
தற்காலத்தின் மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றமாக செயற்கை நுண்ணறிவு இருக்கும் என்று கூகல் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார். 
சான் ஃபிரான்சிஸ்கோ: ‘ஆல்ஃபபெட் கூகல்’ நிறுவனம் இந்தியாவிலும் ஜப்பானிலும் உள்ள பயனர்களுக்கு அதன் தேடுதளத்தில் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தியிருப்பதாகக் கூறியிருக்கிறது.
சென்னை: கூகல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை சென்னையில் வசித்த வீட்டை அவரது தந்தை விற்றுள்ளார். சிறு வயதில் சென்னை அசோக் ...