கின்னஸ் சாதனை

கராக்கஸ்: உலகின் ஆக வயதான ஆடவராக 2022ஆம் ஆண்டு கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற ஹுவான் விசெண்ட் பெரேஸ் மோரா, ஏப்ரல் 2ஆம் தேதி காலமானார்.
தனது 100வது ஆண்டைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், ஆக நீளமான தோசையை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளது ‘எம்டிஆர் ஃபுட்ஸ்’.
நியூயார்க்: தமது வாழ்நாளில் மற்றவர்களைவிட அதிகமாக 34,000க்கும் மேற்பட்ட ‘பிக் மேக்’ பர்கர்களைச் சாப்பிட்டு சாதனைப் படைதுள்ளார் 70 வயது அமெரிக்கரான திரு டோனல்ட் கோர்ஸ்கி.
புனே: தற்காப்புக் கலைஞர் சித்து ஷேத்ரி (42 வயது) என்பவர் தொடர்ந்து 55 மணி நேரம் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டு சாதனை படைத்துள்ளார். பொதுவாக குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபடுவோர் அதற்கென இருக்கும் ‘குத்துப் பை’ ஒன்றை வைத்து அதில் இடைவிடாமல் குத்தி கரங்களை வலுப்படுத்துவர்.
உலகிலேயே ஆக நீளமான கூந்தலுடையவர் என்ற சாதனையைப் படைத்து, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் ஸ்மிதா ஸ்ரீவாஸ்தவா, 46.