ஊடகம்

‘மதர்ஷிப்’ என்ற உள்ளூர் ஊடகத்தின் செய்தித் துறை அங்கீகாரம் தற்காலிகமாக ஆறு மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தாயார் ஒருவரின் நெகிழ்ச்சியான வேண்டுகோளை ஏற்று, அவ்வாறு செயல்பட முயல்வதாக உறுதியளித்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
மதர்ஷிப் என்ற உள்ளூர் ஊடகத்தின் செய்தித்துறை அங்கீகாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூரின் தொடர்பு, தகவல் அமைச்சு பிரிட்டனின் வாராந்திர செய்தித்தாளான தி எக்கானமிஸ்ட்டின் சிங்கப்பூர் அலுவலகத் தலைவரான திரு டொமினிக் செய்க்லருக்கு எச்சரிக்கை ஒன்றைப் பிறப்பித்து இருக்கிறது.
சீன மொழி ஊடகமான சாவ் பாவ், சீனாவின் பிரசாரங்களையும் பொய்களையும் எதிரொலிக்கிறது என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி குறைகூறி இருப்பதை சிங்கப்பூர் அரசாங்கம் வலுவாக மறுத்துள்ளது.