செம்பரம்பாக்கம்

சென்னை: சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
நிவர் புயல் கரணமாக சென்னையில் கனத்த மழை பொழிந்து வரும் நிலையில், மாநகருக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி கிட்டத்தட்ட அதன் முழு கொள்ளளவை ...