haze

பிடோக் வட்டாரத்தில் இன்று மதியவாக்கில் புகைமூட்ட நிலவரம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிடோக் வட்டாரத்தில் இன்று மதியவாக்கில் புகைமூட்ட நிலவரம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 சுகாதாரமற்ற நிலையை எட்டியது காற்றின் தரம்

சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் இன்று காலை புகைமூட்டம் தென்பட்டது. காலை 10 மணியளவில் அது சுகாதாரமற்ற நிலையை எட்டியது. காற்றில் சேர்ந்துள்ள...

ரியாவ்வில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 500க்கு மேலாக உயர்ந்தது. படம்: ஏஎஃப்பி

ரியாவ்வில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 500க்கு மேலாக உயர்ந்தது. படம்: ஏஎஃப்பி

 ரியாவ்வில் புகைமூட்ட அவசரநிலை அறிவிப்பு 

இந்தோனீசியாவின் ரியாவ் மாவட்டத்தில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 500க்கு மேலாக உயர்ந்ததைத் தொடர்ந்து, அங்கு புகைமூட்ட அவசரநிலை...

வெள்ளிக்கிழமை செப்டம்பர் 20ஆம் தேதி காலை 9 மணி அளவில் எடுக்கப்பட்ட படம். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

வெள்ளிக்கிழமை செப்டம்பர் 20ஆம் தேதி காலை 9 மணி அளவில் எடுக்கப்பட்ட படம். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

 வெள்ளிக்கிழமை காலை காற்றுத்தரம் மேம்பட்டது

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) காலை வேலைக்குச் சென்றோரும் தொடக்கப்பள்ளி இறுதியாண்டு தேர்வின் முதல் தேர்வு எழுதச்சென்ற தொடக்கநிலை ஆறாம் வகுப்பு...

காலை 8.30 மணியளவில் பள்ளிக்குச் செல்ல முகக்கவசத்துடன் வந்த பாலர். இடம்: ஜுன்யுவான் உயர்நிலைப்பள்ளிக்கு வெளியே. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காலை 8.30 மணியளவில் பள்ளிக்குச் செல்ல முகக்கவசத்துடன் வந்த பாலர். இடம்: ஜுன்யுவான் உயர்நிலைப்பள்ளிக்கு வெளியே. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 காலையில் அதிகரித்த புகைமூட்டம்; ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது

காலை வேளையில் வேலைக்குச் செல்வோர், பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் போன்றவர்கள் புகைமூட்டத்திலிருந்து தப்பிக்க முகக்கவசம் அணிந்திருந்ததைப் பார்க்க...

வீடமைப்பு வளர்ச்சிக்கழக வீடுகளைப் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. (படம்: ராய்ட்டர்ஸ்)

வீடமைப்பு வளர்ச்சிக்கழக வீடுகளைப் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. (படம்: ராய்ட்டர்ஸ்)

 சிங்கப்பூரில் காற்றுத்தரம் மோசமாகலாம்

சிங்கப்பூரின் காற்றுத்தரம்  கடந்த சில நாட்களில் இருந்ததுபோல்  தொடர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும் அது மேலும் மோசமாகி...

 புகைமூட்டம் குறித்து இந்தோனீசியாவுக்குக் கடிதம் எழுதப்போகும் மகாதீர்

மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது புகைமூட்டம் குறித்து இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவுக்குக் கடிதம் எழுதப்போவதாகத் தகவல் வெளிவந்துள்ளது....

புகைமூட்டத்தைக் காட்டும் கோலாலம்பூர் நகரக்காட்சி. (படம்: ராய்ட்டர்ஸ்)

புகைமூட்டத்தைக் காட்டும் கோலாலம்பூர் நகரக்காட்சி. (படம்: ராய்ட்டர்ஸ்)

 புகைமூட்டத்தைப் பற்றி புலம்பும் மலேசியர்கள்

இந்தோனீசியாவின் பனைத்தோட்டங்களில் எரியும் தீயிலிருந்து கிளம்பும் புகைமூட்டம் குறித்து மலேசியர்கள் சமூக ஊடகங்களில் புலம்பி  வருகின்றனர். வறண்ட...

செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) காலை 8 மணியளவில் லெங்கோக் பாருவில் புகைமூட்ட நிலவரம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) காலை 8 மணியளவில் லெங்கோக் பாருவில் புகைமூட்ட நிலவரம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 மீண்டும் புகைமூட்டம்; சில வாரங்களுக்கு நீடிக்கலாம்

காற்றின் தூய்மைக்கேட்டை அளவிடும் 24 மணி நேர மாசு தரக் குறியீடு (பிஎஸ்ஐ) சுகாதாரமற்ற நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று (செப்டம்பர் 10ஆம் தேதி)...

 தேசிய சுற்றுப்புற வாரியம் : சிங்கப்பூரில் புகைமூட்டம் அதிகரிக்கலாம்

சிங்கப்பூரில் அவ்வப்போது புகைமூட்டம் ஏற்படலாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது. இந்தோனீசியாவின் சுமத்ரா தீவிலுள்ள வெப்பமான பகுதிகளின்...