தென்னாப்பிரிக்கா

புதுடெல்லி: இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதவிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய பந்துவீச்சாளர் முகம்மது ‌ஷமி விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேபர்ஹா (தென்னாப்பிரிக்கா): இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் தற்போது போட்டியிட்டுவரும் டி20 கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா முன்னணி வகிக்கிறது.
தென்னாப்பிரிக்காவின் துணை அதிபர் போல் மாஷட்டைல் டிசம்பர் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொள்வார். துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டின் அழைப்பை ஏற்று துணை அதிபர் என்ற முறையில் முதல் தடவையாக திரு மாஷட்டைல் சிங்கப்பூருக்கு வருகிறார்.
புதுடெல்லி: இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரின் டி20, ஒருநாள் ஆட்டங்களில் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா இருவரும் இடம்பெறமாட்டாரகள்
அகமதாபாத்: இவ்வாண்டின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது தென்னாப்பிரிக்கா.