ஆயுதம்

வீரா்களுக்கான மின்னணு கவச உடை உள்பட ரூ. 7,800 கோடி மதிப்பிலான ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய இந்திய பாதுகாப்பு அமைச்சு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
சிட்னி: அமெரிக்காவிடமிருந்து ஆஸ்திரேலியா தொலைதூர ஏவுகணைகளை வாங்க வகைசெய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியா, சீனாவின் ராணுவ பலத்தை எதிர்கொள்ள இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
தோக்கியோ: தைவான் தீவு தன்னைத்தானே தற்காத்துக்கொள்ள ஏதுவாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தைவானுக்கு விரைவில் ஆயுதங்களை வழங்க வேண்டும் என்று அமெரிக்க ராணுவ ஜெனரல் மார்க் மிலி வலியுறுத்தி இருக்கிறார்.
கைப்பேசி மூலம் வாக்குவாதம் முற்றியதால் பிடித்த பெண்ணின் காதலனைப் பார்க்க ஆயுதம் எடுத்துச்சென்ற வெளிநாட்டு ஊழியருக்கு மூன்றுமாதம் சிறைத்தண்டனை ...
தமிழகத்தில் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, கைப்பேசி எண் போன்ற அனைத்து விவரங்களையும் பதிவேட்டில் பதிவுசெய்ய வேண்டும் ...