இணையத்தளம்

உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பயண முன்பதிவு செய்யும் இணையத்தளமான அகோடா, ‘ஜெனரேட்டிவ் ஏஐ’ எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கான 24 பக்கக் கதைப்புத்தகத்தை உருவாக்கியுள்ளது.
எக்சிமா எனப்படும் தோல் அரிப்புப் பிரச்சினைக்கு தடவப்படும் களிம்பில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 430 மடங்கு நச்சுத்தன்மை வாய்ந்த கலவை இருப்பதாக சுகாதார அறிவியல் ஆணையம் (ஹெச்எஸ்ஏ) கண்டறிந்துள்ளது.
பெய்ஜிங்: வினாடிக்கு 1.2 டெராபிட் வேகம் கொண்ட இணையச் சேவை தன்னிடம் உள்ளதாகச் சீனா கூறியுள்ளது. பல நாடுகளில் இயங்கும் இணையச் சேவையை விட இது பன்மடங்கு வேகமானது.
இணையவழிக் கல்வி கற்பிக்கும் தளமான “ஈஸ்ட் ஏசியா ஃபோரம்” என்னும் இணையத் தளத்திற்குச் சிங்கப்பூர் இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்(பொஃப்மா) திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர்: மலேசியாவில் செய்திகளைப் பெற அவற்றை வழங்கும் நிறுவனங்களுக்குக் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் கூகல், ஃபேஸ்புக் போன்ற தளங்களுக்கு ஏற்படலாம்.