#உறுப்புதானம் #கல்லீரல்தானம் #கல்லீரல்மாற்று

செல்வங்களில் தலையாயது மக்கட்பேறு. அப்படி வரமாக வந்த மகள் அரிதான நோயால் பாதிக்கப்பட்டிருக்க, அருமை மகளை எப்பாடுபட்டேனும் காப்பாற்ற அவளின் பெற்றோர் ...