#ஓமிக்ரான்

ஓமிக்ரான் சுவாசக் குழாயில் வேகமாகவும் நுரையீரல்களில் மெதுவாகவும் பல்கிப் பெருகுவதாக ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு கூறியுள்ளது. 'விரல்கள் பின்னியதம்பதி' போலஅணுக்களைப் பற்றுவதால் ஓமிக்ரான் எளிதாகத் தொற்றுவதாக ரட்கர்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறினர். ஓமிக்ரான் கிருமி தொற்றியவர்களில் பத்தில் நால்வர் தங்களுக்குத் தெரியாமலேயேகிருமியைப் பரப்பக்கூடும் என்கின்றனர் பெக்கிங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
பிரிட்டனில் ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் மூன்று நாள்களுக்கு ஒரு முறை இரட்டிப்பாகி வருவதை அடுத்து, அங்கு மீண்டும் கொரோனா தொற்று வெகுவாக உயரும் என்று ...
ஓமிக்ரான் வகை கொரோனா கிருமி, அதன் ஆரம்பக் கட்டத்தில் டெல்டா வகைக் கிருமியைவிட 4.2 மடங்கு அதிகமாகப் பரவக்கூடியது என்று ஐப்பானிய ஆய்வு ஒன்று ...
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில், தென் ஆப்பிரிக்காவிலிருந்து சென்ற பயணி ஒருவருக்கு மரபணு மாறிய ஓமிக்ரான் கிருமித்தொற்று ...
ஓமிக்ரான் வகைக் கிருமியைக் கண்டறியும் சிங்கப்பூரின் முதல் பிசிஆர் கிருமிப் பரிசோதனைச் சாதனம் உருவாக்கப் பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த ...