#இந்தியா #தொழில்நுட்பம்

இந்தியாவின் ரிலயன்ஸ் நிறுவனம் 15,000 ரூபாய் (263 சிங்கப்பூர் வெள்ளி) செலவில் மடிகணினியை அறிமுகம் செய்யவிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ...