சிங்க‌ப்பூர்

ஆடையின்றி, கத்தியுடன் வீடமைப்பு வளர்ச்சிக் கழக பேட்டை புளோக் ஒன்றில் இருக்கும் நடைபாதையின் மேற்கூரையில் ஏறி நின்ற ஆடவரை காவல் துறையினர் சனிக்கிழமை (ஜனவரி 20) அன்று கைது செய்தனர்.
குறைந்த வருமானம் ஈட்டும் இந்திய குடும்பங்கள் மட்டுமின்றி நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கும் ஆதரவுக்கரம் நீட்டும் வகையில் சிண்டாவின் உதவி பெறும் இந்திய குடும்பங்களின் தனிநபர் வருமான வரம்பை, அந்த அமைப்பு 1,000 வெள்ளியிலிருந்து 1,600 வெள்ளியாக உயர்த்தியுள்ளது.
2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மூன்று அடித்தள ஆலோசகர்களின் உற்சாகப் பங்கேற்புடன் பல்லினக் கொண்டாட்டமாக ஜனவரி 20ஆம் தேதி, மாலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை இடம்பெற்றது 17வது புக்கிட் பாஞ்சாங் பொங்கல் திருவிழா.
பூச்சி வகைகளை உணவாக சேர்க்கும் திட்டத்துக்கு சிங்கப்பூர் உணவு அமைப்பு அனுமதி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நிறுவனங்களிடையே விரக்தி மனப்பான்மை தோன்றி யுள்ளதாக கூறப்படுகிறது.
தோ பாயோவில் இரண்டு வீவக புளோக்குகளில் வாடகைக்குக் குடியிருந்த 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் புதிய இடத்துக்கு மாறியுள்ளன.