தடுப்பூசி

புதுடெல்லி: கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழ்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கம் குறித்து பேசிய சுகாதார அமைச்சின் அதிகாரிகள், “மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தடுப்பூசிச் சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களைக் காட்டிலும் 65 வயதுக்கும் அதிகமான மூத்தோரின் உடலில் செலுத்தப்படும் கொவிட்-19 தடுப்பூசி மருந்தின் வீரியம் விரைவில் குறைகிறது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெர்லின்: மருத்துவர்கள் எவ்வளவு கூறியும் அதைச் செவிசாய்க்காமல் அவர்களது ஆலோசனைக்கு எதிராக ஜெர்மனியைச் சேர்ந்த 62 வயது ஆடவர் 217 முறை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 கிருமித்தொற்றை உலகெங்கும் பேரளவில் பரவும் நோயாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்து, வரும் மார்ச் 11ஆம் தேதியுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடையவிருக்கின்றன.
லண்டன்: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவும் இணைந்து தயாரித்த மலேரியா தடுப்பூசி வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டுள்ளது.