வன்முறை

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானி நகரின் வன்புல்புரா பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் கடந்த வியாழக்கிழமை மதரஸா, மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிராக வன்முறை ஏற்பட்டது.
குடும்ப வன்முறை பற்றி புகார் அளிப்பதில் வழிகாட்ட மேலும் பல அம்சங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இம்பால்: மணிப்பூரில் மேத்தி மற்றும் குக்கி இனப் பிரிவினருக்கு இடையே கடந்த மே 3ஆம் தேதி இனக் கலவரம் வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஏழு மாதங்களுக்கு மேலாகியும் அங்கே அவ்வப்போது வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
பர்மிங்ஹம்: யூரோப்பா கான்ஃபரன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் குழுவான ஆஸ்டன் வில்லா.
லாவ்சானே (சுவிட்சர்லாந்து): காற்பந்தில் வன்முறைக்கு இடமில்லை என்று அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ கூறியுள்ளார்.