ஏமாற்று

மாதம் $10,000 சம்பாதித்த சுகாதார நிர்வாக நிறுவனத்தின் பொது மேலாளர், தனது நண்பருக்கு சொந்தமான அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கிலிருந்து $35,000க்கும் அதிகமான தொகையை எடுத்துள்ளார்.
பெருந்தொகை சம்பந்தப்பட்ட மோசடிகளில் சிங்கப்பூரர்கள் சிக்குவது குறித்து அரசாங்கம் மிகவும் கவலை கொண்டுள்ளதாக பிரதமர் லீ சீயன் லூங் கூறியுள்ளார்.
ஆறு பேரின் $2.85 மில்லியனுக்கும் அதிகமானத் தொகையை மோசடி செய்த , 47 வயது முரளிதரன் முகுந்தனுக்கு மே 9ஆம் தேதி எட்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
உறவினர் ஒருவருக்கு நிறுவனத்தை ஏமாற்ற மலேசியரான கோ சென் நிங் துணைபோனார்.
காப்புறுதி நிறுவனத்தை ஏழு ஆண்டுகளாக ஏமாற்றிய 46 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசியான சுயாண்டி என்பவருக்கு திங்கட்கிழமை (ஏப்ரல் 29) பத்து ஆண்டு, பத்து மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2010 மே முதல் 2017 செப்டம்பர் வரை அவர் போலியாக கோரிக்கைகளை விடுத்து 10.7 மில்லியன் வெள்ளிக்கு மேல் ஏமாற்றியிருக்கிறார்.