மோட்டார்சைக்கிள்

ஜோகூர் பாரு - சிங்கப்பூர் விரைவு ரயில் திட்டப் (ஆர்டிஎஸ்) பணிகளுக்காக, ஜோகூர் கடற்பாலத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் தடங்கள் அவ்வப்போது மூடப்படும் என்று மலேசியாவின் ‘எம்ஆர்டி கார்ப்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மலேசிய நெடுஞ்சாலையில் பந்தய மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற சிங்கப்பூரர் ஒருவர் காருடன் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
தம் மோட்டார்சைக்கிளின் டயர்களில் இருந்து எளிதில் காற்று வெளியானதைக் கண்டறிந்த ஆடவர் ஒருவர், மோட்டார்சைக்கிள் பாகங்களைத் திருட பிள்ளைகளின் உதவியை நாடினார்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 29 மோட்டர்சைக்கிளோட்டிகளைச் சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
தீவு விரைவுச் சாலையில் ஏப்ரல் 24ஆம் தேதி நிகழ்ந்த மோசமான சாலை விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருவர் உயிரிழந்தார்.