ஜி20

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் அடுத்த ஆண்டு நவம்பர் 18, 19 தேதிகளில் நடைபெறும் ஜி20 கூட்டமைப்பின் உச்சநிலை மாநாட்டில் பங்கெடுக்க சிங்கப்பூருக்கு பிரேசில் அழைப்பு விடுத்துள்ளது.
பலதரப்பு அமைப்புகளை வலுப்படுத்துவது மின்னிலக்க மேம்பாட்டுக்கு மெருகூட்டுவது ஆகிய நடவடிக்கைகளின் வாயிலாக ஐக்கிய நாட்டு சபையின் நீடித்த நிலைத்தன்மை சார்ந்த இலக்குகளை அடையும் முயற்சியில் முன்னேற்றம் காணமுடியும் என்று பிரதமர் லீ சியன் லூங் புதன்கிழமையன்று கூறினார்.
புதுடெல்லி: கனடா நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் காலிஸ்தான் போராளி ஹர்திப்சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.
புதுடெல்லி: இந்திய தலைநகர் புதுடெல்லியில் இம்மாதம் 9, 10ஆம் தேதிகளில் ஜி20 உச்சநிலை மாநாடு வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.
புதுடெல்லி: இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் அண்மையில் நடந்த ஜி20 உச்சநிலை மாநாட்டை வெற்றிகரமான ஒன்றாக ஆக்க அரும்பாடுபட்ட அனைவரையும் சிறப்பிக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார்.