எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ள ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் விமானப் பயணத் துறை மீண்டும் வரைம் நிலையில் ஆசியப் பொருளியல்களில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுப்பயணத் துறை பெரும் பங்கு வகிக்கும் சிங்கப்பூரையும் ஹாங்காங்கையும் பயணிகள் தவிர்த்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்