ஆய்வு முடிவு: சினோவேக்கைவிட பத்து மடங்கு ஆற்றல்மிக்க ஃபைசர் தடுப்பூசி

ஹாங்­காங்: சீனா­வின் சினோ­வேக் கொவிட்-19 தடுப்­பூ­சி­யைவிட ஃபைசர்-பயோ­என்­டெக் தடுப்­பூசி பத்து மடங்கு கூடு­த­லாக நோய்­எதிர்ப்­புப்­பொ­ருளை (ஆன்­டி­பாடி) உற்­பத்தி செய்­வது ஆய்­வில் தெரிய­ வந்­துள்­ளது.

ஹாங்­காங் சுகா­தார ஊழி­யர்­களி­டம் நடத்­தப்­பட்ட இந்த ஆய்வு குறித்த கட்­டுரையை ‘தி லான்­செட்’ மருத்­துவ இத­ழ் வெளியிட்டுள்ளது.

சினோ­வேக், சினோ­ஃபார்ம் போன்ற தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக் கொண்­டோ­ரி­டத்­தில் மூன்­றா­வ­தாக ‘பூஸ்­டர்’ தடுப்­பூ­சி­யைப் போடு­வது எந்த அள­விற்கு நோயெ­திர்ப்­புப் பொருள் உற்­பத்­தி­யை­யும் பாது­காப்­பை­யும் உயர்த்­தும் என்­பது பற்றி ஆய்வு நடத்­தப்­பட வேண்­டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. அந்­தத் தடுப்­பூ­சி­க­ளைப் பயன்­ப­டுத்­திய ஐக்­கிய அர­புச் சிற்­ற­ரசு­கள், தாய்­லாந்து போன்ற நாடு­கள் 3வது தடுப்பூசி குறித்துப் பரிசீலித்து வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!