புருணையில் கிருமித்தொற்று; இரண்டு வாரக் கட்டுப்பாடு

பண்­டார்: புருணை­யில் கிட்­டத்­திட்ட 15 மாதங்களுக்குப் பிறகு ஏழு உள்­ளுர் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் உறுதி செய்­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து அங்கு கடு­மை­யான சமூக இடை­வெளி கட்­டுப்­பா­டு­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இவர்களில் ஐவர் வெளிநாட்டிற்குச் செல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே உண­வ­கங்­களில் அமர்ந்து உண்­ப­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. பள்­ளி­களில் இணைய வழி கற்­றல் நடை­

மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. வழி­பாட்­டுத் தலங்­கள், விளை­யாட்­டுக் கூடங்­கள், பொழு­து­போக்கு மையங்­கள், திரை­ய­ரங்­கு­கள் ஆகி­யவை மூடப்­பட்­டுள்­ளன. அடுத்த இரண்டு வாரங்­க­ளுக்கு இந்தக் கட்­டுப்­பாட்டு நட­வ­டி­க்­கை­கள் நடப்­பில் இருக்­கும்.

அங்கு கடை­சி­யாக உள்­ளூர் தொற்று சம்­ப­வம் சென்ற ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி பதி­வா­னது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!