உடல் நலம்

சிங்கப்பூர் நிறுவனத்தின் அனைத்துலக தரத்துக்கு ஏற்ற அலுவலக நாற்காலி

சிங்கப்பூர் நிறுவனத்தின் அனைத்துலக தரத்துக்கு ஏற்ற அலுவலக நாற்காலி

'எர்கோடியூன்' - தனிப்பட்ட உடல் வாகுக்கு ஏற்ற அலுவலக நாற்காலி

கொவிட்-19 கிருமி பரவல் தொடங்கியதிலிருந்து மக்கள் பெரும்பாலும் வீட்டிலிருந்தவாரே தங்களது வேலைகளை செய்து வருகின்றனர். வீட்டிலிருந்து வேலை செய்யும்...

எதிர்காலத்தில் வலது மார்பகத்தில் புற்றுநோய் பரவும் அபாயத்தைத் தடுக்கும் பொருட்டு, தம் இரு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவெடுத்தார் ஓங் லி ஹுய். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எதிர்காலத்தில் வலது மார்பகத்தில் புற்றுநோய் பரவும் அபாயத்தைத் தடுக்கும் பொருட்டு, தம் இரு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவெடுத்தார் ஓங் லி ஹுய். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் அதிக எண்ணிக்கையிலான பெண்களிடையே முற்றிப்போன மார்பகப் புற்றுநோய் கண்டுபிடிப்பு; இளம்பெண்களும் விலக்கல்ல

 மகனுக்கு பாலூட்டிக்கொண்டிருந்தபோது இடது மார்பகத்தில் வலி ஏற்பட்டதை உணர்ந்தார் திருவாட்டி ஓங் லி ஹுய்.  வலி அதிகரித்தது; இடது...

இதய நோய்களை மரபணு வழி நன்கு அறிந்துகொள்ள புதிய முறை கண்டுபிடிப்பு

சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதய நோய்கள் பற்றி மரபணு மூலம் நன்கு அறிந்துகொள்ள புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். இது இதய...

Property field_caption_text

உடற்பயிற்சி செய்யும் தாயார் காமினி.

பிள்ளைகளுடன் உடற்பயிற்சி செய்யும் தாய்மார்கள்

இளம் பிள்ளைகள் வழக்கமாக  தரைத்தளத்திலோ விளையாட்டு மைதானங்களிலோ ஓடி ஆடி மகிழ்வது வழக்கம். ஆனால் தற்போதைய கொரோனா கிருமிப்...

Property field_caption_text

நிலவேம்பு இலை. படம்: ஆயுர்டைம் இணையப் பக்கம்

கிருமித்தொற்று போராட்டத்தில் நிலவேம்பு பலன் தருமா? மருத்துவர்கள் கருத்து

நிலவேம்புக் குடிநீர் சூரணத்தை குடிநீராக்கிப் பருகுவதினாலேயே சிறந்த பலன்களைப் பெற முடியும் - சித்த மருத்துவர் [[{"fid":"26927","view_mode":"full...