அண்மைய

போப்பாண்டவர் பிரான்சிஸ் வரும் செப்டம்பர் 11 முதல் 13 வரை சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வார்.
தேசிய மரபுடைமைக் கழகத்தின் மரபுடைமை செயலாக்கத் திட்டம் (ஹெரிட்டேஜ் அக்டிவே‌ஷன் நோட்) இயக்கத்தின்கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலாவது நடவடிக்கை இம்மாதம் 20ஆம் தேதியன்று காத்தோங்-ஜூ சியாட் வட்டாரத்தில் தொடங்கப்படவுள்ளது.
தர்மபுரியிலிருந்து கு. காமராஜ்
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த வாரம் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது.
ஊழியர்களுக்கு ஊதியம் தரவில்லை எனக்கூறி ‘இமார்ட்24’ எனப்படும் தென்கொரிய அக்கம்பக்க கடைமீது புகார் வந்துள்ளது.