டாக்சி

மரினா பே சேண்ட்ஸ், சாங்கி விமான நிலையம் ஆகிய இடங்களில் பயணிகளிடம் இருந்து நான்கு மாதகாலம் அதிகக் கட்டணம் வசூலித்த ஏழு டாக்சி ஓட்டுநர்கள் மீது நிலப் போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
சிங்கப்பூரின் இரண்டாவது ஆகப் பெரிய டாக்சி நிறுவனமான ‘ஸ்ட்ரைட்ஸ் பிரிமியர்’ கவர்ச்சிகரமான ஆறு புதிய மாடல் டாக்சிகளை அறிமுகம் செய்துள்ளது.
அடுத்தாண்டு வரவுள்ள பொருள், சேவை வரி உயர்வு, விலைவாசி உயர்வு, அதிகரித்துவரும் எண்ணெய் விலை ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள செலவின உயர்வை டாக்சி ஓட்டுநர்கள் சமாளிக்க உதவும் வகையில் டாக்சி பயணத் தொடக்க கட்டணம் உயரவுள்ளது.
தகுதிபெறும் விநியோகத் தள ஊழியர்கள் தங்களின் வேலையின்போது காயமுற்றால் $250 மதிப்புடைய ஃபேர்பிரைஸ் பற்றுச்சீட்டுகளைப் பெற விண்ணப்பிக்கலாம்.
தோக்கியோ: புறாக்கூட்டத்தை நோக்கி வாகனத்தைச் செலுத்தியதும் இல்லாமல் ஒரு புறாவைக் கொன்றும் உள்ள ஜப்பானிய டாக்சி ஓட்டுநர் ஒருவரை அந்நாட்டு காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.