ஏபெக்

சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஸி ஜின்பிங் இருவரும் நவம்பர் 17ஆம் தேதி சந்தித்துப் பேசினர்.
சான் பிரான்சிஸ்கோ: ராணுவம், போதைப்பொருள் கடத்தல், செயற்கை நுண்ணறிவு ஆகிய அம்சங்கள் தொடர்பில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுவரும் சச்சரவுகளைச் சற்று தணிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனத் தலைவர் ஸி ஜின்பிங் இருவரது சந்திப்பும் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையே சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் ஓர் உச்சநிலைச் சந்திப்பின்போது கையெழுத்தாகவிருந்த வர்த்தக உடன்பாட்டுக்கு அமெரிக்காவில் குறை கூறல்கள் எழுந்த பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் அந்த உடன்பாடு கையெழுத்தாவதை ஒத்திவைக்கலாம் என்ற அறிகுறி எழுந்துள்ளது.
திரு அன்வார் இப்ராகிம் மீது மீண்டும் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், திரு அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்க இருப்பதாக ...