ஊழியர்கள்

ஊழியர்களின் திறன் மேம்பாட்டில் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுவதாகப் பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஊழியர்கள் ஓய்வுபெறுவதற்கான வயது வரம்பு 63லிருந்து 64க்கு உயர்த்தப்படவுள்ளது. மேலும், மறுவேலைவாய்ப்புக்கான வயது 68லிருந்து 69க்கு உயர்த்தப்பட இருக்கிறது. ஊழியர்கள் கூடுதல் காலம் வேலையில் இருப்பதற்கான சட்டபூர்வ பாதுகாப்பை இந்த மாற்றங்கள் அளிக்கவல்லவை.
தெங்கா வீடுகளில் உள்ள மையப்படுத்தப்பட்ட குளிரூட்டு முறையைப் பொருத்தும் ‘டைக்கின்’ நிறுவனம், அதன் ஊழியர்களின் எண்ணிக்கையை மும்மடங்கு அதிகரித்திருக்கிறது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலை அனுமதி அட்டைக்கான (எம்பிளாய்மெண்ட் பாஸ்) குறைந்தபட்ச சம்பளம் 5,600 வெள்ளியாக மாற்றப்பட்டுள்ளது.
உணவு பதப்படுத்துதல், பொதியாக்க நிறுவனமான ‘டெட்ரா பேக்’, ஜூரோங்கில் இயங்கிவரும் அதன் ஆலையை மூடவுள்ளது.