மக்கள்தொகை

சோல்: தென்கொரியா முறையான கொள்கையின்கீழ் அதிகமான குடியேறிகளை அனுமதிக்கவேண்டிய நிலையை எட்டியிருக்கிறது என்றும் அவ்வாறு இல்லாமல் போனால் அந்நாடு அழிந்துவிடக்கூடும் என்றும் நீதித்துறை அமைச்சர் ஹான் டொங்-ஹூன் கூறியிருக்கிறார்.
யங்கூன்: மியன்மாரில் வெள்ளோட்ட முறையில் 20 நகரங்களில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளதாக அந்நாட்டு ஆட்சிக்குழு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
சிங்கப்பூரின் மக்கள்தொகை தொடர்ந்து வேகமாக மூப்படைகிறது. பிள்ளைகள் பிறப்பது குறைவாக இருக்கிறது. மக்களின் ஆயுள் கூடிவருகிறது. இவையே மக்கள்தொகை மூப்படைய காரணங்கள்.
சிங்கப்பூரின் மக்கள்தொகை 2023 ஜூன் மாத நிலவரப்படி 5.92 மில்லியனாக இருக்கிறது.
கேன்பரா: ஆஸ்திரேலியா அடுத்த நாற்பது ஆண்டுகளில் அதன் மக்கள்தொகை எண்ணிக்கையில் பெரிய அளவிலான மாற்றத்தை எதிர்நோக்கவிருக்கிறது. முதிய குடிமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மெதுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.