டிக்டாக்

வாஷிங்டன்: சீனாவுக்குச் சொந்தமான டிக்டாக் செயலியால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து வர்த்தக, புலனாய்வுக் குழுவின் செனட்டர்களுக்கு தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் விளக்கமளிக்க இருக்கின்றனர்.
சாங்கி விமான நிலையத்தில் ஆறு மணி நேரமாகத் தனது அடுத்த விமானப் பயணத்திற்காகக் காத்திருக்க வேண்டிய சூழலில், வெளிநாட்டவர் ஒருவர் சிங்கப்பூரின் தகவல் பலகைகளில் பயன்படுத்தப்படும் மொழி ‘சிங்கப்போரி’ என்று கூறும் டிக்டாக் காணொளி தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
பெய்ஜிங்: அமெரிக்காவின் டிக்டாக் தளம் தடை செய்யப்படக்கூடும் என்ற நிலை உருவாகியுள்ளது.
வா‌ஷிங்டன்: டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடைசெய்வதற்கு வழிவகுக்கும் சட்டத்திற்குச் சாதகமாக அந்நாட்டு பிரதிநிதியாளர் சபையில் வாக்கெடுப்பு அமைந்தது.
வா‌ஷிங்டன்: டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடைசெய்ய வழிவகுக்கும் சட்டத்தை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அங்கீகரித்துள்ளார்.