பொஃப்மா

மாது ஒருவர் ஈசூனில் கட்டடம் ஒன்றிலிருந்து கீழே விழுந்து இறந்தது தொடர்பில் உயிரிழந்தவர் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த இல்லப் பணிப்பெண் அல்லது ஊழியர் என்று மூன்று செய்தித் தளங்கள் போலியாகச் செய்தி வெளியிட்டுள்ளன.
சிங்கப்பூரில் ‘ஈஸ்ட் ஏஷியா ஃபோரம்’ என்ற இணையவழிக் கற்றல்தளம் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சிங்கப்பூர் சட்டங்களை மீறுவதைத் தவிர்க்குமாறு சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழத்தின் (என்யுஎஸ்) ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அதன் தலைவர் டான் எங் சாய் புதன்கிழமை நினைவூட்டினார்.
சிங்கப்பூரில் கிழக்காசிய கருத்தரங்கம் என்ற இணையக் கல்வித் தளத்தை எட்டுவதற்கான பாதை அடைக்கப்பட்டு இருக்கிறது.
இணையவழிக் கல்வி கற்பிக்கும் தளமான “ஈஸ்ட் ஏசியா ஃபோரம்” என்னும் இணையத் தளத்திற்குச் சிங்கப்பூர் இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்(பொஃப்மா) திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.