வியட்னாம்

ஹனோய்: சீன அதிபர் ஸி ஜின்பிங் 13ஆம் தேதி அன்று ஹனோய் நகருக்கு அரசு முறைப் பயணத்தை மேற்கொள்ளும் இரண்டாவது நாளன்று வியட்னாமின் தலைவர்களைச் சந்திப்பார். இந்த சந்திப்பின்போது, தூதரக உறவுகள், ரயில்வே மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படும்.
பெய்ஜிங்: பாரம்பரியமிக்க நட்புறவின் உண்மையான நோக்கத்தை என்றென்றும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று வியாட்னாமுக்கு சீனா அறிவுறுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை (அக்.20) சீனா சென்ற வியாட்னாமிய அதிபர் வோ வான் துவாங்விடம் சீன அதிபர் ஸி ஜின் பிங் இவ்வாறு கூறினார்.
வியட்னாமுக்குள் நூற்றுக்கணக்கான ஐஃபோன்களைக் கடத்தியதற்காக ஆடவர் இருவரும் மாது ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இணைய விளையாட்டுகளில் முதல் பதக்கத்தைக் கைப்பற்றிய நாடு எனும் பெருமையைப் பெற்றது தாய்லாந்து.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 10ஆம் தேதி வியட்னாம் செல்வார் என்று வெள்ளை மாளிகை திங்கட்கிழமை தெரிவித்தது.