இத்தாலி

டப்லின்: யூயேஃபா யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்தில், தொடர்ந்து 51 ஆட்டங்களில் தோல்வியடையாமல் சாதனை படைத்த பயர் லெவர்க்குசனை 3-0 எனும் கோல் கணக்கில் வென்றது அட்டலான்டா.
பொல்ஸானோ: இத்தாலியின் பொல்ஸானோ மாநிலத்தில் வேலை செய்யும் தந்தையருக்குத் ‘தாய்ப்பால்’ இடைவேளை வழங்கப்படுகிறது.
ரோம்: இத்தாலியின் பிறப்பு விகிதம், சென்ற ஆண்டு வரலாறு காணாத அளவில் குறைவாகப் பதிவானது.
ரோம்: தன்னுடைய ஓட்டுநர் உரிமம் காலாவதியாகி விட்டபோதும் இரவு நேரத்தில் நண்பர்களைக் காண்பதற்காக காரோட்டிச் சென்ற 103 வயது மூதாட்டியை இத்தாலி காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
‘மாஃபியா’ கருப்பொருளில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ‘கொத்தி இத்தாலியானோ’ என்ற இத்தாலிய உணவகம் ஏற்பாடு செய்ததை சிங்கப்பூருக்கான இத்தாலியத் தூதர் விமர்சித்ததை அடுத்து, உணவகம் மன்னிப்பு கோரியுள்ளது.