நூலகம்

ஹைதராபாத்: தெலுங்கானாவின் யாதாத்ரி போங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விட்டலாச்சார்யா குரெல்லா. அவருக்கு வயது 86. சிறுவயது முதலே புத்தக விரும்பியான இவர், தெலுங்கு ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர் கல்லூரி முதல்வராக கடந்த 1993 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
விக்டோரியா ஸ்திரீட்டில் அமைந்துள்ள மத்திய பொது நூலகம், 18 மாத புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
தேசிய நூலக வாரியத்துடன் இணைந்துள்ள தொண்டூழியர்களின் எண்ணிக்கை கடந்தாண்டு இரு மடங்காக உயர்ந்திருப்பதாக வாரியம் தெரிவித்துள்ளது. 2021ல் 2,000ஆக இருந்த தொண்டூழியர் எண்ணிக்கை 2022ல் 4,230க்கு உயர்ந்ததாக வாரியம் கூறியது.
புக்கிட் பாத்தோக்கில் இருக்கும் ‘வெஸ்ட் மால்’ கடைத்தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் புதுப்பிப்புப் பணிகள் 2025ல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரின் புகழ்பெற்ற கலைஞர் திரு ஜானி லாவ், மிஸ்டர் கியாசு எனும் பிரபல நகைச்சுவைத் தொடரை உருவாக்கிய சிறப்புக்குரியவர்.