உற்பத்தி

சென்ற ஆண்டு (2023) சிங்கப்பூரில் வேலையிட மரணங்களும் கடுமையாகக் காயமடைந்த சம்பவங்களும் குறைந்தபோதும் உற்பத்தித் துறை நிலவரம் கவலையளிப்பதாகவே இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை கண்டிராத அளவுக்கு 2023ஆம் ஆண்டில் பதிவானதாக மனிதவள அமைச்சு மார்ச் 27ஆம் தேதி வெளியிட்ட அதன் வருடாந்தர பாதுகாப்பு, சுகாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
வீட்டை மணக்கச் செய்யும் சாம்பிராணிகள் வேண்டும் என்பதற்காகத் தன் கைப்பட மூலப்பொருள்களைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்து விற்றும் வருகிறார் ஷக்தி மோகன், 43.
நேப்பிடோ: மியன்மாரின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் சிலர் அபின் உற்பத்தி மூலம் லாபம் பார்க்க முனைந்துள்ளனர்.
புதுடெல்லி: கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2023/24ஆம் ஆண்டில் நெல் உற்பத்தி குறைவாக இருக்கும் என எதிபார்க்கப்படுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.