விலங்கியல் தோட்டம்

வாஷிங்டன்: அரிய வெள்ளை நிற முதலை ஒன்றின் வயிற்றிலிருந்த 70 நாணயங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஃபுளோரிடா: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ளது ‘கேட்டர்லேண்ட் ஆர்லண்டோ’ எனும் விலங்கியல் தோட்டம்.
மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் இருக்கும் விலங்குத் தோட்டத்தில் வாழ்ந்த மாலி எனும் பெண் யானையின் உடலைப் பாதுகாப்பது குறித்து அந்நகரின் அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
லண்டன்: ஒரு விலங்கியல் தோட்டம் போரால் தரைமட்டமாகியது; மற்றொன்று மூடப்பட்டது. இரு விலங்கியல் தோட்டங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ள கரடிகள் இரண்டு, இனி பிரிட்டனில் புது வாழ்க்கையைத் தொடங்கவுள்ளன.
வாஷிங்டன்: பொதுவாக அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள விலங்குத் தோட்டத்தில் பாண்டா கரடிகள் பரவலாகக் காணப்படும். ‘ஏஷிய டிரெய்ல்’ எனும் 50 மில்லியன் டாலர் (68.6 மில்லியன் வெள்ளி) செலவில் அமைக்கப்பட்ட அந்த விலங்குத் தோட்டத்தின் பகுதியில் மூன்று பாண்டாக்கள் இருக்கும்.