மக்கள் செயல் கட்சி

ஊழல் குறித்த மக்கள் செயல் கட்சியின் (மசெக) நிலைப்பாடு பேரத்துக்கு அப்பாற்பட்டது; அது மசெக மரபணுவின் ஒரு கூறு போன்றது எனத் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
சிங்கப்பூரின் சிறந்த அரசாங்கச் சேவை காரணமாக அனுபவமிக்க அல்லது திறமையான அமைச்சர் தேவையில்லை என்ற வாதம் ‘பைத்தியக்காரத்தனமானது’ என்று பிரதமர் லீ சியன் லூங் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) தெரிவித்தார்.
ஆளும் மக்கள் செயல் கட்சி நேர்மையிலும் ஊழலற்ற செயல்பாட்டிலும் கொண்டுள்ள உறுதிப்பாடு “முற்றிலும் சமரசமற்றது” என்று பிரதமர் லீ சியன் லூங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் செயல் கட்சியின் மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் லீ சியன் லூங் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு பேசியிருந்தார்.
சிங்கப்பூர் அரசியலில் பெரிய மாற்றமாக பிரதமர் லீ சியன் லூங் ஞாயிற்றுக் கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.