மானியம்

அரசாங்க திட்டம் தொடர்பான மானியங்களை நிர்வகிப்பதற்கான கூடுதல் அதிகாரங்கள் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திற்கு (ஐராஸ்) வழங்கப்பட்டு உள்ளன.
தங்களது தேர்ச்சிகளை மேம்படுத்தி, வாழ்க்கைத்தொழிலில் மேம்பட ஏதுவாக 40 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்களுக்கு இவ்வாண்டு மே மாதம் $4,000 ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவி நிதி வழங்கப்படும்
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக), 2020 முதல் 2023 வரை புதிய அல்லது மறுவிற்பனை வீடு வாங்கியோருக்கு $4.5 பில்லியனுக்கும் அதிகமான வீட்டு மானியங்களை வழங்கியது.
மருந்தின் ஆற்றலை எதிர்க்கவல்ல பாக்டீரியாவுக்கு எதிராகத் தீர்வுகளைக் கண்டறிய, ஆய்வுக்குழு ஒன்றின் ஐந்தாண்டுத் திட்டத்திற்கு $10 மில்லியன் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய கண்காட்சி, சுற்றுலா, விரிவுரை, பயிலரங்குகள் போன்ற நடவடிக்கைகளை நடத்தி மரபுடைமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பும் இளையர்களுக்கு தேசிய மரபுடைமைக் கழகத்தின் இளையர் குழு புதிய நிதியம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.