துணைப் பிரதமர்

ஊழல் குறித்த மக்கள் செயல் கட்சியின் (மசெக) நிலைப்பாடு பேரத்துக்கு அப்பாற்பட்டது; அது மசெக மரபணுவின் ஒரு கூறு போன்றது எனத் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
அரசாங்கம் மீண்டும் கொவிட்-19 தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தத் திட்டமிடுவதாக இணையத்தில் பரவும் தகவல் பொய்யானது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு புருணை செல்கிறார்.
டியான்ஜின்: கொவிட்-19 கிருமிப் பரவலுக்குப் பிந்திய காலகட்டத்தில், சிங்கப்பூரும் சீனாவும் அவற்றின் மக்களுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் அரசுமுறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை சீனா செல்கிறார் எனப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.