மறுவிற்பனை

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் மறுவிற்பனை எண்ணிக்கை இரண்டு மாத சரிவுக்குப் பிறகு, ஏப்ரல் மாதத்தில் மீண்டும் கூடியுள்ளது.
புக்கிட் மேராவின் பூன் தியோங் சாலையில் உள்ள ஐந்தறை வீடு ஒன்று $1,588,000க்குக் கைமாறியுள்ளது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலை 2024ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 1.8 விழுக்காடு ஏற்றம் கண்டது.
கடந்த மார்ச் மாதத்தில் கூட்டுரிமை மறுவிற்பனை வீட்டு விலைகள் 0.4 விழுக்காடு அதிகரித்தன.
கூட்டுரிமை மறுவிற்பனை வீட்டு விலைகள் தொடர்ந்து ஐந்து மாதங்கள் அதிகரித்ததை அடுத்து, ஜனவரி மாதத்தில் இறங்கின.