ரிங்கிட்

கோலாலம்பூர்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு பலவீனமாக இருப்பதால் அந்நாட்டு நிறுவனங்கள் சிரமமான சூழ்நிலையை எதிர்நோக்குகின்றன.
கோலாலம்பூர்: ‘ஜே ஜே’ என்ற திரைப்படத்தில் 100 ரூபாய் நோட்டு ஒன்றில் கதாநாயகி தனது பெயரையும் முகவரியையும் எழுதிய பின்னர் அந்தப் பணத்தாளே தன்னைக் கதாநாயகனுடன் சேர்த்து வைக்கட்டும் என்று விதியிடம் விட்டுவிடுவார்.
கோலாலம்பூர்: ரிங்கிட் நாணயத்தின் மதிப்பு 26 ஆண்டு காணாத சரிவைத் தொட்டிருப்பது கவலைக்குரியது என்றபோதிலும் அதற்கான சூழ்நிலையை விரிவாக ஆராயவேண்டும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்து உள்ளார்.
வெளிநாட்டு நாணயங்களை வாங்கி சேமிப்பது, வலுவான அமெரிக்க டாலரின் மதிப்பு ஆகிய காரணங்களால் ஆசிய நிதி நெருக்கடிக்கு பிறகு ஆகக் குறைந்த மதிப்பை எட்டியுள்ளது மலேசிய ரிங்கிட் நாணயம்.
சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு புதன்கிழமை (டிசம்பர் 13) S$1க்கு 3.53 ரிங்கிட் என்ற அளவை எட்டியது.