டெங்கி

சென்ற ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான இறுதிக் காலாண்டில் டெங்கித் தொற்று காரணமாக மூவர் உயிரிழந்தனர்.
டெங்கித் தொற்று தொடர்ந்து ஆறு வாரங்களாக அதிகரித்து வருகிறது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) பழைய குடியிருப்புக் கட்டடங்களில் வசிப்போருக்கே டெங்கி தொற்றும் அபாயம் அதிகம் உள்ளதென ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இதயச் செயலிழப்பைக் கண்டறிய உதவும் பரிசோதனைக் கருவியைப் பயன்படுத்தி, ஆரம்பகட்ட டெங்கி நோயாளிகள் கடுமையாக பாதிப்படும் அபாயத்தை அடையாளம் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.
டெங்கியைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின்கீழ் 2024ஆம் ஆண்டு முற்பாதியிலிருந்து மேலும் ஐந்து குடியிருப்புப் பகுதிகள் இணையவுள்ளன.