விஜய்

சென்னை: நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை பிப்ரவரி 2ஆம் தேதி அவர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என முதன் முதலில் அழைப்பு விடுத்தது தாம்தான் என்று மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை: நடிகா் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கட்கிழமை சென்னை அருகே பனையூரில் நடைபெற்றது.
சென்னை: அரசியல் கட்சி தொடங்கிய சில நாள்களிலேயே அதன் பெயரில் சிறு மாற்றம் செய்துள்ளார் நடிகர் விஜய்.
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள பஞ்சாலையில் கடந்த ஞாயிறு, திங்கட்கிழமைகளில் நடந்துவந்த ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜய்யைக் காண்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் படையெடுத்தனர்.