விவசாயிகள்

சண்டிகர்: வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூர்வ உத்திரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய விவசாயிகள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி: வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர்க்கடன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் டெல்லி முற்றுகை போராட்டத்தைப் புதன்கிழமை மீண்டும் தொடங்குகிறது. இதனால் டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அச்சங்கங்கள் கடந்த மாதம் 13ம் தேதி டெல்லி நோக்கி பேரணியை தொடங்கின.
புதுடெல்லி: எதிர்வரும் மார்ச் 10ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் அமைப்பின் தலைவர் ஜக்ஜித் சிங் அறிவித்துள்ளார்.
ஹரியானா: பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளையும் மத்திய அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என வலியுறுத்தி கடந்த 13ஆம் தேதி முதல் டெல்லி நோக்கி பேரணியாகச் சென்றனர்.
புதுடெல்லி: மத்திய அரசைக் கண்டித்து தலைநகர் டெல்லிக்குள் நுழையும் விவசாயிகளின் மாபெரும் பேரணி, போராட்டத்தை பிப்ரவரி 29ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் சங்கத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறியுள்ளார்.