பணிநீக்கம்

பெய்ஜிங்: முன்னணிச் சீனத் தொழில்நுட்ப நிறுவனமான டென்சென்ட், ஊழல், பணம் கையாடல் போன்ற வழிகளில் மோசடி செய்த 120க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கடந்த 2023ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்தது.
கடலூர்: இணை பேராசிரியர்கள் 56 பேரை பணிநீக்கம் செய்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பரபரப்பையும் விவாதங்களையும் எழுப்பி உள்ளது.
டொரன்டோ: மனுலைஃப் ஃபைனான்ஷியல் நிதி நிறுவனம், தனது சொத்து, செல்வ வளங்கள் மேலாண்மைப் பிரிவில் ஆட்குறைப்பு செய்துள்ளது. அதன்படி, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆகிய நாடுகளுடன் ஆசியாவில் இயங்கும் அலுவலகங்களில் உள்ள 250 ஊழியர்கள் பாதிப்படைவர்.
பேருந்தின் கதவிடுக்கில் சிறுமியின் கை சிக்கிக்கொண்டதால், கதவைத் திறக்கக் கோரிய சக பயணிகளைத் தகாத சொற்களால் வசைபாடிய பேருந்து ஓட்டுநர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
சிட்னி: கொவிட்-19 கொள்ளை நோய் காலத்தின்போது சட்டவிரோதமாகக் கிட்டத்தட்ட 1,700 ஊழியர்களை ‘ஆஸ்திரேலிய விமான நிறுவனமான குவாண்டாஸ்’ பணிநீக்கம் செய்தது.