ஐரோப்பா

ரோம்: அமைதியைக் காக்கவும் பிரச்சினைகளைத் தவிர்க்கவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒன்றிணைந்து தனிப்பட்ட ராணுவத்தை அமைக்க வேண்டுமென்று இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அண்டோனியோ டஜானி கேட்டுக்கொண்டுள்ளார்.
லண்டன்/மியூனிக்: பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் இந்த விடுமுறைக் காலத்தில் ஐரோப்பா நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டின் எண்ணிக்கையை மிஞ்சிவிட்டது.
லண்டன்: பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரன், காஸாவில் நிலவும் மனிதநேயச் சூழலைக் கையாள்வது தொடர்பில் நட்பு நாடுகளுக்கிடையே கூடுதல் ஒருங்கிணைப்புக்கு அழைப்பு விடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
சிசினாவ்: உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதை அடுத்து அண்டை நாடான மொல்டோவாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மொல்டோவா பிரதமர் டோரின் ரெசீன் அக்கறை தெரிவித்துள்ளார்.
பெர்லின்: அடுத்த சில ஆண்டுகளில் புதிய ராணுவ மிரட்டல்கள் ஏற்படக்கூடும் என்பதால் தன்னைத் தற்காத்துக்கொள்ள ஐரோப்பா விரைந்து செயல்படவேண்டும் என்று ஜெர்மனியின் தற்காப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.