ஐநா

ரோம்: இஸ்‌ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஜி-7 நாடுகள் இஸ்‌ரேலுக்கு அவற்றின் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன.
கெய்ரோ: காஸா போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானத்தை ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் மார்ச் 25ஆம் தேதியன்று நிறைவேற்றியது.
ஜெனிவா: பகிர்ந்துகொள்ளக்கூடிய தண்ணீர் வளங்கள் குறித்து எல்லைகளைத் தாண்டிய ஒத்துழைப்பு, பூசல்களைத் தடுத்து அமைதியைக் கொண்டுவரலாம் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் (ஐநா) கூறியுள்ளது.
லண்டன்: பிரிட்டன் அனுப்பிய 2,000 டன் உணவுப் பொருள்கள், ஜோர்தான் வழியாக காஸா சென்றடைந்ததாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜெனிவா: கடந்த நான்கு ஆண்டுகளில் உலகளவில் மற்ற எல்லா பூசல்களையும்விட காஸா போரில் அதிகமான சிறுவர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல் வந்துள்ளதென பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாட்டுச் சபை அமைப்பின் தலைவர் செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 12) தெரிவித்தார்.