சுற்றுப்புறம்

ராஜயோக சக்தி ஆழ்நிலை (ஆர்பிடி) சிங்கப்பூர் தியான இயக்கத்தின் மாணவர் சங்கம் (15 முதல் 25 வயது வரை உள்ளடங்கியோர்​) பொதுமக்களிடையே சுற்றுப்புற விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்குமுன் காற்றுத் தரத்தைப் பார்த்துக்கொள்ளுமாறு தேசிய சுற்றுப்புற வாரியம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஞாயிறு, செப்டம்பர் 24 - மழையையும் பொருட்படுத்தாது தற்போதைய, முன்னாள் கைதிகளுக்கும் குடும்பங்களுக்கும் ஆதரவு தெரிவிக்கத் திரளாகத் திரண்டனர் 6,500க்கும் மேற்பட்ட மக்கள்.
மின்சார வாகனங்களை விரைவிலேயே பயன்படுத்தத் தொடங்குமாறு ஊக்குவிக்கும் திட்டம் (இவி எர்லி எடாப்ஷன் ஸ்கீம்) 2025ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், அதற்கு வழங்கப்படவிருக்கும் அதிகபட்ச விலைக் கழிவு குறைக்கப்பட்டுள்ளது.
சிறு சிறு செயல்கள்கூட பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனும் கருத்தை சிறுவர்களிடத்தில் புகுத்துகிறது பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் ‘ஸ்டார்ட் ஸ்மால், ட்ரீம் பிக்’ (எஸ்எஸ்டிபி) இயக்கம்.